இது இன்றைக்கு தட்ஸ்தமிழில் வந்துள்ள ஒரு செய்தி. அதாவது 10-ம் வகுப்பு மாணவர்கள் மூவர் 12-ம் வகுப்பு மாணவன் ஒருவனை கத்தியால் குத்திக் கொண்று கெரசின் ஊற்றி அவந்து உடலை எரித்துள்ளனர்.
எங்கு சென்று கொண்டுள்ளது நமது சமுதாயம். ஆசிரியர்கள் நமது பிள்ளைகளுக்கு எதை சொல்லித் தருகின்றனர்? பெற்றொர்கள் தம் பிள்ளைகளுக்கு எதைத்தான் சொல்லித் தருகின்றனர்? அதிகபட்cஅம் அவர்கள் தம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது, பக்கத்து வீட்டு மாணவன்/மாணவியை விட அதிக மதிப்பெண் பெறவேண்டும், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பவற்றையே. மனிதத்தன்மை மலிந்துகொண்டெ செல்கிறது....................
Thursday, July 19, 2007
Thursday, July 12, 2007
Argentina vs Mexico copa amaerica Goals video
கோபா அமெரிக்காவின் அரையிறுதி ஆட்டத்தில் மெக்சிகோவை அர்ஜென்டினா வெற்றி கொண்டது. இதில் மெஸ்ஸி ஒரு அருமையான கோல் போட்டார், அதன் வீடியோவை இங்கு காணுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
